திருச்சி மேற்கு இடைத்தேர்தல்: களத்தில் பரஞ்சோதி, நேரு உள்பட 16 பேர்
திருச்சி: திருச்சி மேற்கு சட்டசபை தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தலில் 16 பேர் களத்தில் உள்ளனர்.
திருச்சி மேற்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 13ம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் மு.பரஞ்சோதியும், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர மேலும் 14 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் 16 பேர் களத்தில் உள்ளனர்.
இந்தத் தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் களம் இறங்கிய அதிமுக வேட்பாளர் மரியம் பிச்சை 7,179 வாக்குகள் வித்தியாசத்தில் தான் நேருவைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.6.68 லட்சம் பறிமுதல்:
இந் நிலையில் திருச்சி மேற்கு சட்டசபை தொகுதியில் தேர்தல் கமிஷனின் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ. 6.68 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது வாக்காளர்களுக்குத் தருவதற்காக வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications