ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல்
ராமேஸ்வரம்: கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல் நடத்திய
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது தாக்கல், தூப்பாக்கி சூடு, மிரட்டி
பொருட்களை பறித்து செல்லுதல் போன்ற பல்வேறு கொடுமைகளை அரங்கேற்றி வருகின்றது.
இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 400 படகுகளில் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக்
கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மிரட்டியும் கல்வீசியும்
தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த டிட்டோ, எடிசன் ஆகியோரது
விசைப்படகுகள் கடும் சேதமடைந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் மீன் பிடிக்காமல்
பாதியிலேயே கரை திரும்பினர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசி
தாக்குதல் நடத்திய சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications