கண்ணியமில்லாமல் பேசியதற்காக பெண் எம்.பிக்களிடம் மன்னிப்பு கேட்டார் யுகே பிரதமர்
Subscribe to Oneindia Tamil

தனது கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடின் டோரிஸ் மிகவும் விரக்தியுடன் இருப்பதாகவும், எதிர்க்கட்சி எம்.பி ஏஞ்செலா ஈகிளை, அமைதியாக இரு டார்லிங் என்று கூறியும் ஒரு நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார் கேமரூன். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி விட்டது.
கேமரூனின் விமர்சனம் கண்ணயமில்லாதது என்று விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன. இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார் கேமரூன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அது என் தவறுதான். நான் தவறாகப் பேசி விட்டேன். அதற்கு நான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார் கேமரூன்.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications