தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திமுக வேட்பாளர் காட்டுராஜா நில அபகரிப்பு புகாரில்கைது
ஆத்தூர் : தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நரசிங்கபுரம் நகராட்சி துணைத் தலைவரும், திமுக வேட்பாளருமான காட்டுராஜா நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நரசிங்கபுரம் நகராட்சி தி.மு.க. துணைத் தலைவராக இருந்தவர் காட்டுராஜா என்ற பழனிச்சாமி. இவர் தற்போது அநே நகராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி(60) என்ற பெண், தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை கடந்த 2004 ம் ஆண்டு, காட்டுராஜா, அவரது மனைவி செல்வி, வேலவன் ஆகியோர் மிரட்டி நிலத்தை அபகரித்துதாக சேலம் நில அபகரிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், இந்த புகாரின் பேரில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நரசிங்கபுரம் நகராட்சி துணைத் தலைவரும், திமுக வேட்பாளருமான காட்டுராஜா கைது செய்யப்பட்டார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications