கொல்கத்தா: தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களை அமைக்க அதிகாரிகளுக்கு யாரும் லஞ்சம் தரத் தேவையில்லை, தராதீர்கள் என்று தொழிலதிபர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்,மேற்கு வங்கத்தில் தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள் அமைக்க தொழிலதிபர்கள், நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க எனது அரசு ஆர்வமாக உள்ளது.
தொழிற்சாலைகளை அமைக்க யாரும், யாருக்கும் லஞ்சம் தரத் தேவையில்லை. இதுபோன்ற சமயங்களில், சிக்கல்களை சந்திப்போர் உடனடியாக காவல்துறையினரை நாடினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் எங்களிடம் சொல்லுங்கள். மாறாக, லஞ்சம் தர முனையாதீர்கள். லஞ்சம் கேட்போர் குறித்து நீங்கள் எங்களுக்குத் தரும் தகவல்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும், உங்களது அடையாளம் பாதுகாக்கப்படும். விரைவான நடவடிக்கையும் எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன் என்றார் மமதா.
In a message to the industrialists keen to set up units in the state, the chief minister of West Bengal, Mamata Banerjee has said, "Please do inform us if there is any claim for bribe and convey the same to the minister concerned and your identity will be kept a secret for the police to take appropriate action." Launching a website of the West Bengal Industrial Development Corporation (WBIDC), the nodal agency for industrial development, the Chief Minister called for improving infrastructure prerequisite for industrial development in the state.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.