கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் சூரிய ஒளி-சுற்றுலா பயணிகள் ரசித்தனர்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலோரத்தில் உள்ள காந்தி மண்டபத்தில் அவரது அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் சூரிய ஒளி விழுந்தது. இதனை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
காந்தியின் பிறந்த நாள் அக்டோபர் 2-ம் தேதி (இன்று)ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பின் அவரது அஸ்தியின் ஒரு பகுதி முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது. அதற்கு முன்பாக அந்த அஸ்தி பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
அந்த இடம் காந்தி மண்டபம் அழைக்கப்படுகிறது. காந்தியின் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் ஆண்டு தோறும் அவரது பிறந்த நாளான இன்று (அக்.2-ம் தேதி) சூரிய ஒளி விழும். இந்த நிகழ்ச்சி பகல் 12 மணியளவில் நடந்தது. ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர்.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications