குஜராத் வளர்ச்சியைப் பார்த்து காங்கிரஸுக்கு வயித்தெறிச்சல்: மோடி

மகாத்மா காந்தியின் பிறப்பிடமான போர்பந்தரில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "குஜராத் மாநில ஆளுநர் கமலா பெனிவால் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவில் கையெழு்ததிட மறுக்கிறார். இதே போன்று ஆயிரக் கணக்கான நடுத்தர மக்களுக்கு பயன்படும் ஒரு மசோதாவையும் திருப்பி அனுப்பிவிட்டார். சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டினால் பெரும்தொகையை அபராதமாக விதிக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் ஆளுநர் அந்த மசோதாவிலும் கையெழுத்திடவில்லை.
இந்த மசோதா மட்டும் நிறைவேறியிருந்தால் நடுத்தர மக்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும்.
காங்கிரஸார் அதிலும் குறிப்பாக மத்திய அரசுக்கு குஜராத்தின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமை. குஜராத்தின் எதிரிகள் யார் என்பதை மக்கள் கண்டுகொள்ள வேண்டும். மத்திய அரசு குஜராத்தோடு போட்டி போட்டு முன்னேறுவதை நம்மை மீது ஏதாவது குற்றம் கூறுகிறது," என்றார்.
தான் எழுதிய பிரேம்தீர்த் என்ற புத்தகத்தின் பிரெய்லி பதி்ப்பை அந்த நிகழ்ச்சியின்போது வெளியிட்டார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications