மணல் கொள்ளையைத் தடுத்த நல்லகண்ணுவை வீட்டைக் காலி செய்ய சொல்லி வி்ட்டனர்- நாஞ்சில் சம்பத்

நெல்லையில் நடந்த மதிமுக மேயர் வேட்பாளர் மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார் நாஞ்சில் சம்பத்.
அப்போது அவர் பேசுகையில்,
தமிழ்நாட்டில் எந்தப் பொருளின் விலையும் குறையவில்லை. மணல் கொள்ளை நிற்கவில்லை. மணல் கொள்ளையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்த நல்லகண்ணுவை வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டனர். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக காணாமல் போகும்.
ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகம் என்ற கொள்கையோடு மதிமுக உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது.
மாநகராட்சியில் நல்ல நிர்வாகம் அமைய ஓய்வுபெற்ற அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படும். இன்று ஊழல் என்ற பூதம் இந்தியாவை ஆட்டி படைக்கிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. டிவி பார்க்க முடியவில்லை. 10 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.
கூடங்குளம் அணுமின்நிலையம் தேவை என்பதை நியாயப்படுத்துவதற்காக, தமிழக அரசு மின்வெட்டை அதிகரிப்பது போல் தெரிகிறது என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications