நெல் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு, மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்கிறது. தமிழக விவசாயிகள் நஷ்டமடையாத வகையில் தமிழக அரசு அதை உயர்த்தி வழங்கி வருகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு மூலம் 2011-2012ஆம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் விலை கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இதில் சாதாரண நெல் (குவிண்டாலுக்கு) - 1080 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு சார்பில் 50 ரூபாய் சேர்த்து 1130 ரூபாயாக வழங்கப்படுகிறது.
அதேபோல கிரேடு 'ஏ' ரகம் (குவிண்டாலுக்கு) 1110 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயித்தது. அதற்கு தமிழக அரசு 70 ரூபாய் சேர்த்து 1180 ரூபாய் என வழங்கப்படுகிறது. இதன்மூலம் விவசாயிகளுக்கு கடந்தாண்டை விட குவிண்டால் ஒன்றுக்கு 80 ரூபாய் கூடுதலாக பெறும் வாய்ப்புள்ளது.
More From
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications