நிலமோசடி வழக்குகளில் தி.மு.க.வினரை கைது செய்வது சரியே: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சத்தியமங்கலம்: நிலப்பறிப்பு வழக்குகளில் தி.மு.க.வினரை தமிழக போலீசார் கைது செய்யும் செயல் சரியானது தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
சத்தியமங்கலம் நகர் மன்ற தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் சுந்தர் என்பவரை ஆதரித்து முன்னாள் மத்திய ஆ.வி.கே.எஸ். இளங்கோவன் பிராசராம் செய்ததாவது.
தமிழகத்தில் மக்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு கடும் அவப் பெயர் உள்ளது. இந்நிலையில் தி.முக.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு தான் ஏற்படும்.
நாட்டின் நலன் கருதி உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்திக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். அப்பாவி மக்களின் நிலங்களை ஏமாற்றி அபகரித்த தி.மு.க.வினரை அ.தி.மு.க. அரசு கைது செய்து வருகிறது.
ஆனால், நிலே மோசடியில் கைதாகும் தி.மு.க.வினர் விடுதலை போராட்ட தியாகிகள் போல் நடந்து கொள்கின்றனர். சரியான புகாரின் பேரில் முறையான ஆவணங்களின் அடிப்படையில்தான் தி.மு.க.வினர் கைது செய்யப்படுகின்றனர். இது சரியான நடவடிக்கை என்பது தான் எனது கருத்து, என்றார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications