மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி கசாப் அப்பீல்-நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் அமீன் கசாப் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.
மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். இவன் மீதான வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம், கசாப்புக்கு மரண தண்டனை விதித்தது. இதை பம்பாய் உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
இதையடுத்து சிறை அதிகாரிகள் மூலம் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தான் கசாப். அவன் சார்பி்ல மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் வாதாடவுள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் அப்தாப் ஆலம், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications