உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி அடைவோ்ம் என்ற பயத்தில் உள்ளது திமுக- சைதை துரைசாமி
சென்னை: உள்ளாட்சித் தேர்தலிலிலும் தோற்று விடுவோம் என்ற பயத்தில் துவண்டு போய்க் காணப்படுகின்றனர் திமுகவினர் என்று சென்னை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி கூறியுள்ளார்.
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் சைதை துரைசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது டி.பி. சத்திரம் பகுதியில் சைதை துரைசாமி பேசுகையில்,
தேர்தல் பிரசாரத்துக்காக நான் செல்லும் இடங்களில் எல்லாம் முந்தைய திமுக அரசு பற்றியும், சென்னை மாநகராட்சி நிர்வாகம் குறித்தும் மக்கள் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் மக்கள் நலப்பணிகளில் அக்கறை செலுத்தாத திமுகவுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் கற்பிக்கத் தயாராக உள்ளனர். பல இடங்களில் அடிப்படை வசதிகள் செய்யாததால் திமுக கவுன்சிலர்கள் பிரசாரத்துக்கு செல்லவே தயக்கம் காட்டி வருகின்றனர்.
திமுக மேயர் வேட்பாளர்களும், கவுன்சிலர் வேட்பாளர்களும் தோல்வி பயத்தில் துவண்டு போய் இருக்கிறார்கள். புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னையின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கண்டவர் முதல்வர் ஜெயலலிதா என்றார் அவர்.
-
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன்












Click it and Unblock the Notifications