காரைக்குடியில் மட்டும் திமுக- காங்கிரஸ் மறைமுகமாக கூட்டணி: நல்லகண்ணு குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரெஜினா பாப்பாவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் நல்லகண்ணு பேசியதாவது,
இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இப்பகுதியை சேர்ந்தவர்கள் பரவி உள்ளனர். இந்த நகரில் விடுதலை போராட்ட வீரர்கள், படித்தவர்கள், பண்பாளர்கள், தமிழ் பண்பாடு உடையவர்கள் என பலர் முக்கியஸ்தர்கள் உள்ளனர்.
இந்த பகுதியைச் சேர்ந்த ப.சிதம்பரம் முதலில் நிதியமைச்சராக இருந்து தற்போது உள்துறை அமைச்சராக உள்ளார். இப்போது அவர் தேனி அருகே உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டுள்ளார். அவர் ஏன் அம்மன் கோயிலுக்கு செல்ல வேண்டும்.
ஓட்டு போட்ட மக்களை புறக்கணித்துவிட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராததால் தான் அவருக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. பாவம்.
தமிழகம் முழுவதும் திமுக-காங்கிரஸ் கூட்டணி கிடையாது என்று கூறிவிட்டு காரைக்குடியில் மட்டும் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளனர் என்றார்.
-
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications