தயாநிதி மாறன் வீடுகளில் சிபிஐ ரெய்டு எதிர்பார்த்த ஒன்றுதான்- திமுக விளக்கம்
சென்னை: 2ஜி விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ நடத்திய சோதனை எதிர்பார்த்த ஒன்றுதான். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று திமுக விளக்கம் அளித்துள்ளது.
ஏர் செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்றது, அதன் பின்னர் ஏர் செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வழங்கியது, தயாநிதி மாறன் வீட்டில் சட்டவிரோதமாக 323 தொலைபேசி இணைப்புகளை வழங்கிய விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அப்பல்லோ மருத்துவமனை அதிபர் பி.சி. ரெட்டியின் மகள் சுனிதா ரெட்டி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதையடுத்து இவர்களின் வீடுகள், அலுவலகங்கள், சன் டிவி அலுவலகம் ஆகியவற்றில் இன்று சிபிஐ ரெய்டு நடத்தியது.
படு தாமதமாக நடந்து வரும் இந்த ரெய்டு குறித்து திமுக கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சித் தரப்பில் கூறுகையில், சோதனை எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே என்றும், இது தங்களுக்கு ஆச்சரியம் அளிக்க வில்லை என்று விளக்கியுள்ளது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications