பதவியை துறந்து விட்டு கோவில் கோவிலாக போகட்டும் பிரதமர்- கத்காரி பேச்சு
டேராடூன்: எதற்கெடுத்தாலும், தெரியாது, முடியாது என்று பேசுகிறார் பிரதமர் மன்மோகன் சிங். இப்படிப்பட்டவருக்கு எதற்குப் பிரதமர் பதவி. ஊழலை ஒழிக்க முடியாத இவர் பேசாமல் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு கோவில் கோவிலாக யாத்திரை போகலாம் என்று பேசியுள்ளார் பாஜக தலைவர் நிதின் கத்காரி.
டேராடூனில் செய்தியாளர்களைச் சந்தித்தார் கத்காரி. அப்போது அவர் பேசுகையில்,
ஊழலை ஒழிக்க தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படுத்தி விட்டார். எதைக் கேட்டாலும் இல்லை, தெரியாது, முடியாது என்றுதான் பேசுகிறார். அவர் பேசாமல் பதவியிலிரு்து விலகி, பத்ரிநாத், கேந்திரநாத், பொற்கோவில் என யாத்திரை போகலாம். அவருக்கு இப்போது தேவை நல்ல ஓய்வு.
2ஜி ஊழலில் தனக்கு மட்டும் தொடர்பு இல்லை. காங்கிரஸ் கட்சியில் வேறு சிலருக்கும் தொடர்பு உள்ளது என்று தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், 2ஜி வழக்கு தொடர்பாக மேலும் சில ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் போவதாகவும், அதில் மேலும் பல உண்மைகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி என்னிடம் தெரிவித்துள்ளார் என்றார் கத்காரி.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!









Click it and Unblock the Notifications