தேமுதிக வேட்பாளராகப் போட்டியிடும் மனைவிக்காக பிரச்சாரம் செய்த ஏட்டு பணிநீக்கம்
திருவண்ணாமலை: உள்ளாட்சித் தேர்தலில் மனைவிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்த போலீஸ் ஏட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கலையரசி, உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க. சார்பில், செங்கம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
இதனால், உள்ளாட்சித் தேர்தலில் தனது மனைவி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ஏட்டு கிருஷ்ணமூர்த்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதை மோப்பம் பிடித்த அவரது எதிர் தரப்பு இதை வீடியோ எடுத்து ஆதாரத்துடன் மாவட்ட எஸ்.பி. சாமுண்டீஸ்வரி கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி.சாமுண்டீஸ்வரி விசாரித்து கிருஷ்ணமூர்த்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஏட்டு கிருஷ்ணமூர்த்தியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.
மனைவி மீது இருந்த அன்பில், இருந்த அரசு பணி போனதே என சோக முகத்தோடு காட்சியளிக்கிறார் ஏட்டு கிருஷ்ணமூர்த்தி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications