வாக்காளர்களுக்கு வழங்க வேட்டி, சேலை கடத்திய தே.மு.தி.க. பெண் வேட்பாளர் கைது
பண்ருட்டி: புதுச்சேரியில் இருந்து பண்ருட்டி வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை கடத்திய தே.மு.தி.க. பெண் வேட்பாளர் சவும்யா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பேது அந்த வழியாக புதுவை மாநில பதிவு எண்ணுடன் ஒரு ஆட்டோ வேகமாக வந்தது. அந்த ஆட்டோவை போலீசார் வழி மறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த ஆட்டோவில் கட்டப்பட்டிருந்த 10 மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அதில் 182 சேலைகளும், 335 சட்டைகளும் இருந்தன. இது குறித்து ஆட்டோவில் பயணித்த பெண்ணிடம் விசாரித்த போது, அவர் பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த முருகன் மனைவி சவுமியா என்றும், அவர் பண்ருட்டி நகராட்சி 27வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுகின்றார் என்றும் தெரிந்தது.
மேலும், வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க அந்த சேலைகள், சட்டைகளை அவர் ஆட்டோவில் கொண்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து தே.மு.தி.க. வேட்பாளர் சவுமியாவும், ஆட்டோ டிரைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொண்டு வந்த வேட்டி, சேலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 19 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகின்றது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications