பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
மதுரை : பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சி.பி.ஐ.இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த மாதம் செப்டம்பர் 11 ம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் நடைபெற்றது. இதில் வெடித்த கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 6 பேர் பலியானார்கள்.
இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும், தலித் அமைப்புகளும் கோரி வந்தன. இந்நிலையில், வக்கீல் முருகன், பகுஜன் சமாஜ் நிர்வாகி குரு விஜயன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.
துப்பாக்கி சூடு குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் தாமுவேல்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பரமக்குடி துப்பாக்கி சூடு, அதை தொடர்ந்து மதுரை சிந்தாமணியில் நடந்த மோதல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதிக அளவு நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயசந்திரன், பெரிய கருப்பையா ஆகியோர், சி.பி.ஐ. இயக்குனர், டி.ஜி.பி., ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இந்த விசாரணையை ஒத்திவைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications