கோவை கொங்கு முன்னேற்றக் கழகத்தில் பிளவு: கொங்கு மக்கள் பேரவை உதயம்
கோவை: கோவை மாநகர கொங்கு முன்னேற்றக் கழகத்தில் பிளவு ஏற்பட்டு கொங்கு மக்கள் பேரவை என்னும் புதிய அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர கொமுங்கு முன்னேற்றக் கழகத்தின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகள் பங்கேற்ற அவசரக் கூட்டம் ராம்நகரில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் கருத்தை கேட்காமல் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த சர்வாதிகார போக்கை கண்டித்து கோவை மாநகர கட்சி நிர்வாகம் முழுமையாக கலைக்க முடிவு செய்யப்பட்டது.
கோவை மாநகர கொமுகவில் இருந்து விலகி, கொங்கு சமுதாய மக்களின் நலன் கருதி, கொங்கு மக்கள் பேரவை என்ற அமைப்பை துவக்கியுள்ளனர்.
கோவை மாநகரைத் தொடர்ந்து பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளிலும் கொமுக கலைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கொமுக மாநில நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications