உள்ளாட்சித் தேர்தல்: மதுரை அருகே 34 அண்டாக்கள், 78 மது பாட்டில்கள் பறிமுதல்
மதுரை: மதுரை அருகே உள்ள ராஜாக்கூர் அருகே இருக்கும் அழகு நாச்சியார்புரத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பித்தளை அண்டா, குண்டாக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வரும் 17, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட கிராம பகுதிகளில் வாக்காளர்களை கவர அதிக அளவில் பணம், பல்வேறு பரிசு பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டு வருகின்றது.
இதை தடுக்க மாவட்ட கலெக்டர் சகாயம் உத்தரவின் பேரில் 30க்கும் மேற்பட்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை கிழக்கு ஒன்றியம் ராஜாக்கூர் அருகே அழகு நாச்சியார்புரத்தில் வாக்காளர்களுக்கு பித்தளை அண்டாக்கள் மற்றும் குண்டாக்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து வடக்கு தாலுகா தாசில்தார் அலெக்சாண்டர் ராய் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை செய்த போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த 34 அண்டாக்கள் மற்றும் 78 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications