ஓட்டு கேட்டு சென்ற அதிமுக வேட்பாளரின் காரை 'பதம் பார்த்த' யானைகள்

நீலகிரி மாவட்டம், வால்பாறை நகராட்சியில் அ.தி.மு.க. சார்பில் 16வது வார்டில் வேட்பாளராக நெல்லைசெல்வன் போட்டியிடுகின்றார். இவர் இஞ்சிப்பாறை கூடுதுறை பகுதியில் தனது காரை நிறுத்திவிட்டு, அருகிலுள்ள லேக்பிரிவு பகுதியில் ஆதரவளர்களுடன் ஓட்டு சேகரித்தார்.
அப்போது, காரை நோக்கி அவந்த 7 யானைகள், காரை சுற்றி நின்று தாக்கி சேதப்படுத்தின. இது குறித்து அ.தி.மு.க. வேட்பாளர் நெல்லைசெல்வனுக்கு தகவல் தெரிவி்க்கப்பட்டது. இதையடுத்து, அவரது ஆதரவாளர்களுடன் விரைந்து சென்று யானையை விரட்டினார். ஆனால் யானைகள் காரை விட்டு நகர மறுத்த தங்கள் பணியில் மும்முரமாயின.
அதன்பின் பொதுமக்களுடன் சேர்ந்து சத்தம் எழுப்பியும், தீப்பந்தம் ஏந்தி மிரட்டியும் யானைகளை ஒருவழியாக விரட்டினர். பின்பு வேட்பாளர் நெல்லை செல்வன் வேறு காரில் பத்திரமாக வீடுக்கு திரும்பிச் சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications