எதியூரப்பா கைதால் அத்வானி யாத்திரை அர்த்தமிழந்து விட்டது-காங். கருத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: எதியூரப்பா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதன் மூலம் பாஜக மூத்த தலைவர் அத்வானி மேற்கொண்டுள்ள ரத யாத்திரை அர்த்தமிழந்து போய் விட்டது என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், ஊழல் வழக்கில் சிக்கி ஜாமீனுக்காக போராடுகிறார் எதியூரப்பா. அதேசமயம், பாஜக தலைவர் அத்வானி ஊழலை ஒழிக்கக் கோரி ரத யாத்திரை போகிறார். முதலில் இந்தயாத்திரையை கர்நாடகத்தில் அவர் தொடங்கியிருக்க வேண்டும். அதுதான் பொருத்தமாக இருந்திருக்கும். அதேபோல உத்தரகான்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் அவர்கள் தொடங்கியிருக்கலாம். அங்கெல்லாம் பாஜகவினர் ஊழல் புகார்களில் சிக்கியுள்ளனர்.
அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டிருக்கும் சமயத்தில், ஜாமீனுக்காக எதியூரப்பா போராடி வருவது துயரகரமானது என்றார் திவாரி.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications