கள்ள ஓட்டு போட்டால் 2 ஆண்டு சிறை: கோவை கலெக்டர் கருணாகரன் எச்சரிக்கை
கோவை: உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டுப் போடுபவர்களுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கோவை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் ஊரக, நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆள் மாறாட்டம் செய்து, கள்ள ஓட்டுப் போட முயற்சி செய்யும் நபர்கள் மீது ஊராட்சிகள் சட்டப்படியும், இந்திய தண்டனைச் சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கள்ள ஓட்டு போடுபவருக்கு குறைந்தபட்சம் 5 மாதங்கள், அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெளியிடக் கூடாது.
வாக்குப்பதிவு செய்வது, எண்ணுவது போன்ற கடமையை செய்யும் அலுவலர், எழுத்தர், முகவர் அல்லது பிற நபர்கள் யாரும், வாக்காளர் வாக்குப்பதிவு செய்த விவரத்தை அறிய முயற்சி செய்யக் கூடாது.
மாறாக வாக்களித்த விவரத்தை முயன்று பெறும் நபர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications