ஓட்டுப் போட்டு விட்டு கும்பலாக நின்ற வாக்காளர்களை சரமாரியாக அடித்து விரட்டிய போலீஸ்
தஞ்சாவூர்: ஓட்டுப் போட்டு விட்டு வாக்குச் சாவடிக்கு வெளியே கும்பலாக நின்ற பொதுமக்களை, அதிரடிப் படை போலீஸார் சரமாரியாக தடியடி நடத்திக் கலைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார் நத்தம் ஊராட்சியில், ஒரு வாக்கு் சாவடியில் வாக்காளர்கள் வாக்களித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது சிலர் வாக்குச் சாவடிக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் அங்கு வந்த அதிரடிப் படை போலீஸார், அந்த வாக்காளர்களை சரமாரியாக தடியடி நடத்திக்கலைத்து விரட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த திடீர் தடியடியால் நிலை குலைந்த வாக்காளர்கள் சிதறி ஓடினர். தடியடியில் 6 பேர் படுகாயமடைந்ததால் அந்தக் கிராமத்தில் பரபரப்பு நிலவுகிறது. வாக்குச்சாவடிக்குள் யாரும் கூட்டமாக நிற்கக் கூடாது, 200 மீட்டர் தள்ளிப் போய்த்தான் நிற்க வேண்டும் என்பது விதியாகும்.இதனால்தான் தடியடி நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதுக்காக இப்படியா...?
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications