போர்க்குற்றம்: சம்மன் வாங்காமல் 'டிமிக்கி' கொடுத்த ராஜபக்சேவுக்கு புதிய தலைவலி
கொழும்பு: அமெரி்க்க நீதிமன்றத்தின் உத்தரவால் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த இறுதிகட்டப்போரின்போது அந்நாட்டு ராணுவம் லட்சக்கணக்கான தமிழர்களை ஈவு, இரக்கமின்றி கொன்று குவித்தது. இது குறித்து முப்படைகளின் தளபதியான ராஜபக்சே மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டது. ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று உலகத் தமிழர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவ மீது அமெரிக்க நீதிமன்றங்கள் பலவற்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அந்த நீதிமன்றங்கள் ராஜபக்சேவுக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகின்றன. ஆனால் அதிபர் மாளிகை அவற்றை பெற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பி வைத்து வருகிறது.
இதையடுத்து தமிழர்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் புரூஸ் பெயின் ஒரு யோசனை கூறினார். அதன்படி இலங்கையில் இருந்து வெளியாகும் 2 முன்னணி ப்ததிரிக்கைகள் மற்றும் தமிழ்நெட் இணையதளத்தின் முதல் பக்கத்தில் ராஜபக்சேவுக்கு அனுப்பும் சம்மன் விவரத்தை பிரசுரிக்க உத்தரவிடுமாறு கொலம்பியா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவர்கள் கோரிக்கையை ஏற்று உத்தரவிட்டார். இதையடுத்து இலங்கையின் முன்னணி நாளிதழ்கள் மற்றும் தமிழ்நெட்டில் இந்த சம்மன் தற்போது பிரசுரமாகியுள்ளது. இதனால் ராஜபக்சேவுக்கு புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications