சேலத்தில் சிறையில் இருந்தே தேர்தலை சந்தித்த 4 திமுக வேட்பாளர்கள்
சேலம்: சேலத்தில் 4 திமுக வேட்பாளர்கள் சிறையில் இருந்தபடியே உள்ளாட்சித் தேர்தலை சந்தித்துள்ளனர்.
சேலம் மாநகராட்சி 30வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஜிம். ராமுவும், 39வது வார்டுக்கு அம்மாபேட்டையைச் சேர்ந்த அருள் என்பவரும் போட்டியிட்டனர்.
சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு 17வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பாரப்பட்டி சுரேஷ் குமார் போட்டியிட்டார்.
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ராமுவும், அருளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தேர்தலுக்கு முன்பே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் சுரேஷ்குமார் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல சேலம் மாநகராட்சி 7வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அருணா சுந்தர் ஓட்டுக்காக பணம் கொடுக்கும் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர்கள் 4 பேரும் சிறையில் இருந்தே உள்ளாட்சித் தேர்தலை சந்தித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications