ராமநாதபுரம் அருகே ஓட்டு போட்டால் ரூ.5,000 அபராதம் என அறிவித்ததால் கிராமத்தினர் அதிருப்தி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தெற்கு வாணி வீதியில், ஓட்டு போட்டால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதால் பலர் ஓட்டு போடாமல் வீடு திரும்பினர்.
ராமநாதபுரம் மாவட்டம், வாலாந்தரவை ஊராட்சித் தலைவர் பதவி தலித் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த முறை ஊராட்சித் தலைவராக இருந்த வாலாந்தரவை முனியாண்டி, இம்முறையும் போட்டியிடுகிறார்.
இந்த ஊராட்சிக்குட்பட்ட தெற்கு வாணி வீதியைச் சேர்ந்த சிலர், தங்கள் பகுதியினரையே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு, முனியாண்டி மறுத்துவிட்டார்.
இதனால், யாரும் ஓட்டு போடக் கூடாது என தெற்கு வாணி வீதியைச் சேர்ந்த கிராம தலைவர்கள் கட்டுப்பாடு விதித்தனர். மீறி ஓட்டு போடுபவர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
ஊர் கட்டுப்பாடு காரணமாக, தெற்கு வாணி கிழக்கு, மேற்கு பகுதியில் உள்ள 750 பேருக்கும் மேற்பட்டோர் ஓட்டளிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications