தேர்தல் புகார்கள் குறித்து ஆணையர் சோ.அய்யர் விசாரணை
மதுரை: உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு குறித்த புகார் மனுக்களின் மீது மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் இன்று விசாரிக்கிறார்.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் இன்று தமிழக மாநில தேர்தல் ஆணையக அலுவலகத்தில் சென்னை மாநகராட்சிக்கு 17ம் தேதி நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து விசாரிக்கிறார்.
இது தொடர்பான புகார் மனுக்களை அளித்த வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், புகார் மனுவில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் இந்த விசாரணையை மேற்கொள்ளப்படுகிறது. புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவத்திற்கு உரிய ஆவணங்களை பெற்று சரிபார்க்கப்படும்.
மேலும், மாநகராட்சி ஆணையர், மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள், வாக்குச்சாவடி அதிகாரிகள் ஆகியோர்களிடம் இந்த புகார் குறித்து சோ.அய்யர் விசாரிப்பார். அப்போது வாக்குச்சாவடி பதிவேடு மற்றும் ஆவணங்களை நேரில் ஆய்வு செய்வார்இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 10.45 மணியளவில் மாநில தேர்தல் ஆணையருக்கு வந்த புகார் மனுக்களின் மீது இன்று பிற்பகலுக்கு மேல் விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications