சபரிமலை மேல்சாந்தியாக பாலமுரளி நம்பூதிரி தேர்வு
Subscribe to Oneindia Tamil
சபரிமலை: சபரிமலை மேல்சாந்தியாக பாலமுரளி நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல மாளிகைபுரம் தேவி கோவிலின் தலைமை பூசாரியாக டி.கே.ஈஸ்வரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சபரிமலை புனித யாத்திரை சீசன் வரும் நவம்பரில் தொடங்கவுள்ளது. ஜனவரி வரை தொடரும் இந்த சீசனில் சுமார் 3 கோடி பக்தர்கள் சபரிமலைக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் சபரிமலை மேல்சாந்தியை தேர்வு செய்ய திருவாங்கூர் தெவசம் போர்ட் குலுக்கல் நடத்தியது. இதில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாலமுரளி என்பவர் சபரிமலை மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார்.
இவரும் ஈஸ்வரனும் ஓராண்டு காலம் இந்தப் பதவியில் இருப்பர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications