சொல்லாமல் கொள்ளாமல் ராணி மேரிக் கல்லூரிக்கு லீ்வு- வகுப்புக்கு வந்த மாணவிகள் ஏமாற்றம்
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள ராணி மேரிக் கல்லூரிக்கு சொல்லாமல், கொள்ளாமல் திடீரென விடுமுறை விடப்பட்டதால், கல்லூரிக்கு வந்த மாணவிகளும், ஆசிரியைகளும் பெரும் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர்.
சென்னையில் நேற்று மாநகராட்சித் தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு மையங்களில் எண்ணப்படவுள்ளது. இதில் ஒரு மையமாக ராணி மேரிக் கல்லூரியையும் சேர்த்துள்ளனர்.
மேலும் நேற்றுப் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் ராணி மேரிக் கல்லூரியில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன. கல்லூரிக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்லூரிக்கும் அக்டோபர் 27ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விடுமுறை குறித்த அறிவிப்பை உரிய முறையில் முன்கூட்டியே மாணவிகளுக்கும், ஆசிரியைகளுக்கும் கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
விடுமுறை விடப்பட்டது தெரியாமல் இன்றுகாலை ஆசிரியைகளும், மாணவிகளும் கல்லூரிக்கு வந்தனர். வந்த பிறகுதான் அவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது குறித்துத் தெரியவந்து குழப்பமடைந்தனர். பின்னர் கல்லூரியிலிருந்து அவர்கள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications