விருத்தாசலம் தேமுதிக எம்.எல்.ஏ-வின் ஓட்டை கள்ள ஓட்டுப் போட முயற்சி
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தேமுதிக எம்.எல்.ஏ-வின் ஓட்டை போட மர்மநபர் ஒருவர் முயன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில், 16வது வார்டு சக்தி மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடி எண்.20ல்
விருத்தாசலம் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் முத்துகுமார் ஓட்டு இருந்தது.
இந்நிலையில் வாலிபர் ஒருவர் தனது பெயர் முத்துகுமார் என கூறி வரிசை எண்.545ஐ சொல்லி வாக்கு பதிவு செய்ய முயன்றார். அப்போது, ஓட்டுச் சாவடியில் இருந்த அதிகாரி மற்றும் ஏஜென்டுகள், பட்டியலில் உள்ள வரிசை எண்ணை சரிபார்த்த போது, அதில் விருத்தாசலம் எம்.எல்.ஏ. முத்துகுமாரின் படம் இருந்தது.
இதையடுத்து, வாலிபரிடம் உஷாரான அதிகாரிகள் அடையாள அட்டையைக் கேட்ட போது, உடனே அந்த வாலிபர் சுதாரித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த தகவல் முத்துகுமார் எம்.எல்.ஏ.விற்கு தெரியவர அவர் உடனே விரைந்து வந்து தனக்கு வாக்கை செலுத்தினார்.
அப்பாடா நூலையில் தப்பித்தோம் என தேமுதிக ஏஜெண்டுகளும், தேர்தல் அலுவலர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதே மன நிலையில் தான் தேமுதிக எம்.எல்.ஏ-வும் இருந்தாராம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications