பெங்களூர்: காரிலேயே மதிய உணவை சாப்பிட்ட ஜெயலலிதா!
Subscribe to Oneindia Tamil

காலையில் தொடங்கிய விசாரணை தொடர்ந்து நடந்தது. பகலில் உணவு இடைவேளைக்காக நீதிமன்ற விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
அப்போது அவருக்காக பெங்களூர் 5 நட்சத்திர ஹோட்டலில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்தது. அதை அவர் தனது காரிலேயே அமர்ந்து சாப்பிட்டார்.
முன்னதாக சிறப்பு விமானத்தில் எச்ஏஎல் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜெயலலிதா, அங்கிருந்து 20 கார்கள் அணிவகுக்க நீதிமன்றத்துக்கு வந்தார்.
அவர் வந்த பாதை முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications