உள்ளாட்சித் தேர்தலில் ஜெயித்த கையோடு அதிமுகவில் சேர்ந்த 2 திமுக கவுனசிலர்கள்
செங்கோட்டை: நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் 2 பேர் தமிழக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
ஆலங்குளம் யூனியனில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8வது வார்டு கவுன்சிலர் பிலிப் குமார், 14வது வார்டு கவுன்சிலர் மாரியப்பன் ஆகியோர் தமிழக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தேர்தல் முடிந்த கையோடு 2 கவுன்சிலர்கள் அதிமுகவில் இணைந்துள்ளது திமுகவினரை சற்று அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அமைச்சர் செல்லபாண்டியன் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
தூத்துக்குடியில் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்ற தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குரிய வாக்குகள் எண்ணும் பணி அங்குள்ள காமராஜர் கல்லூரியில் கடந்த 21ம் தேதி நடந்தது. அன்று மதியம் அமைச்சர் செல்லபாண்டியன் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்றார். இது குறித்து மாநகராட்சி தேர்தல் அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தேர்தல் விதிமுறையை மீறி நடந்து கொண்டதாக அமைச்சர் செல்லப்பாண்டியன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications