இலங்கை: தீபாவளியை முன்னிட்டு 400 விடுதலைப் புலிகள் விடுதலை
கொழும்பு: இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 400 விடுதலைப் புலிகள் தீபாவளியையொட்டி புதன்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இது குறித்து புனர்வாழ்வு மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர் சந்திரஸ்ரீ கஜதீர கூறுகையில், புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சுமார் 400 பேர் சமூகமயப்படுத்தப்பட உள்ளனர்.
வரும் 26ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவர்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். சமீபத்தில் புனர்வாழ்வு நடவடிக்கைகளை பூர்த்தி செய்த சுமார் 1,800 பேர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உத்தரவால் விடுதலை செய்யப்பட்டனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட இந்த முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான கல்வி, கலை மற்றும் விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்துவதற்குரிய திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இவர்களது வாழ்வாதாரத்தை மேம்மடுத்துவதற்கான சிறப்பு கடன் வசதிகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துத்துள்ளது என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications