பிரதமர் வெளிநாடு போனால் அவரது பணிகளை பிரணாப் அல்லது ப.சி. பார்ப்பார்கள்

பிரதமர் வெளிநாடு போயிருக்கும் சமயத்தில் இவர்கள் இருவரில் ஒருவர் டெல்லியில் தங்கியிருப்பார்கள் என்றும் அரசின் தினசரி அலுவல்களை இவர்களில் ஒருவர் பார்த்துக் கொள்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவை மத்திய அமைச்சரவை செயலாளர் அஜீத் சேத் மூலமாக பிரதமர் வெளியிட்டுள்ளார். அதன்படி பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும்போது பிரணாப் அல்லது ப.சிதம்பரம் ஆகியோரில் ஒருவர் அரசின் பொறுப்பை பார்த்துக் கொள்வார்கள்.
அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்திற்கு இவர்களில் யாராவது ஒருவர் தலைமை தாங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் பிரதமர் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக செல்லவுள்ளார். நவம்பர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை பிரான்ஸில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். பின்னர் நவம்பர் 11, 12 ஆகிய நாட்களில் மாலத்தீவில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
நவம்பர் 18 முதல் 20ம் தேதி வரை கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசியாவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் பிரதமர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதையடுத்தே தற்போதைய அறிவிப்பை மத்திய அமைச்சரவை செயலாளர் வெளியிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications