'உணவுப்பொருட்களின் விலை உயர்வு கவலை அளிக்கிறது' - பிரணாப்

கொல்கத்தாவில் நடந்த வருவாய் அதிகரிகள் கூட்டத்தில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி, பின்னர் நிருபர்களிடம் பேசியதாவது:
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. என்றாலும் விலைவாசி உயர்வை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறோம்.
2010-ம் ஆண்டு பணவீக்கம் 20 சதவீதமாக இருந்தது. அதை படிப்படியாக கட்டுப்படுத்தி தற்போது 10.6 சதவீதத்துக்கு கொண்டு வந்து இருக்கிறோம். இன்னும் குறைக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது மாநிலத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார். இதுபற்றி பிரதமரிடம் பேசுவேன்.
மேற்கு வங்காள மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நலத்திட்டங்களை நிறைவேற்ற கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்றும் மம்தாபானர்ஜி கோரி வருகிறார். இதுபற்றி நான் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் பேசுவேன்," என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications