தேமுதிகவின் செல்வாக்கு அதிகரித்தபடியேதான் உள்ளது- விஜயகாந்த்
சென்னை: தேர்தலுக்குத்தேர்தல் தேமுதிகவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டு 863 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2006 உள்ளாட்சித் தேர்தலில் பெற்றதைவிட கூடுதலாக 248 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தேமுதிக தனித்துப் போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தலிலும் மக்களின் ஆதரவு அதிகரித்து வந்துள்ளது. 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் சுமார் 28 லட்சம் வாக்குகளையும், 2009 மக்களவைத் தேர்தலில் சுமார் 31 லட்சம் வாக்குகளையும், இப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 35 லட்சத்து 64 ஆயிரத்து 74 வாக்குகளையும் தேமுதிக பெற்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழக அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், சில இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது தேமுதிக என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications