அனுமதியின்றி பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட திருமண மண்டபத்திற்கு 'சீல்'
Subscribe to Oneindia Tamil
மதுரை: வண்டியூரில் அனுமதியின்றி தீபாவளிக்கு பட்டாசு விற்பனை நடந்திய திருமண மண்டபத்துக்கு போலீசார் 'சீல்' வைத்தனர்.
மதுரை வண்டியூர் சாலையில் பழனிராஜ் மகால் என்ற திருமண மண்டபம் உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக போலீசாரிடம் அனுமதி பெறாமல் பட்டாசு விற்பனை செய்து வந்தனர். உதவி கமிஷனர் வெள்ளைத்துரை தலைமையில் போலீசார் அந்த திருமண மண்டபத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த மண்டபத்தில் அனுமதியின்றி பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் விற்பனை செய்தது தெரிந்தது. மேலும் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டறிந்தனர்.
இதனையடுத்து பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட அரண்மனைபாண்டி, பழனி மற்றும் மண்டபத்தை வாடகைக்கு அளித்த உரிமையாளர் சீனிவாசன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். மேலும் திருமண மண்டபத்திற்கும் 'சீல்' வைத்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications