உருவானது செயற்கை ரத்தம்: 10 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும்!
லண்டன்: இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து செயற்கை ரத்தத்தை தயாரித்து புதிய சாதனை படைத்துள்ளனர். இன்னும் 2 ஆண்டுகளில் மனித உடலில் செலுத்தி சோதிக்கப்படவிருக்கிறது. இந்த செயற்கை ரத்தம் பயன்பாட்டிற்கு வர 10 ஆண்டுகள் ஆகும்.
நோய்களும், விபத்துகளும் அதிகரித்துள்ள இந்த காலத்தில் அன்றாடம் அறுவை சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு ரத்தம் தேவைப்படுகிறது. சில சமயங்களில் போதிய ரத்தம் கிடைக்காததால் நோயாளிகள் பரிதாபமாக உயிர் இழக்கின்றனர். ரத்த வங்கிகளில் கூட குறிப்பிட்ட சில குரூப் ரத்தம் இருப்பு இருக்காது. அப்போது ரத்தத்திற்ககாக அலைய வேண்டியது வரும்.
இனிமேல் அந்த அலைச்சல் எல்லாம் இருக்காது. இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து செயற்கை ரத்தத்தை தயாரி்ததுள்ளனர். இதய மாற்று அறுவை சிகிச்சை, பைபாஸ் சிகிச்சை, புற்றுநோயாளிகளுக்கு இந்த செயற்கை ரத்தம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். செயற்கை ரத்தத்தில் எந்தவித தொற்றுகளும் இருக்காது. அதனால் யாருக்கு வேண்டும் என்றாலும் தைரியமாக ஏற்றலாம்.
இன்னும் 2 ஆண்டுகளில் ஒரு டீஸ்பூன் அளவிலான செற்கை ரத்தத்தை மனிதனுக்கு சோதனை அடிப்படையில் ஏற்றவிருக்கினர். இந்த ரத்தம் பயன்பாட்டிற்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகும்.
இங்கிலாந்தின் எடின்பர்க் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து ஆயிரக்கணக்கான மில்லியன் சிவப்பு அணுக்களை உருவாக்கி அதை ஆய்வுக்கூடத்தில் வைத்து செயற்கை ரத்தத்தை தயாரி்ததுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications