2ஜி பாரத்தை திமுக தலையில் இறக்கும் காங்கிரஸ்: அத்வானி

ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிராக பாஜக மூத்த தலைவர் அத்வானி ரதயாத்திரை மேற்கொண்டுள்ளார். கோவா தலைநகர் பனாஜியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
மன்மோகன் சிங் ஒரு வீக்கான பிரதமர். அவர் பிரதமர் ஆவதற்கு முன்பு அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். நரசிம்ம ராவ் பிரதமராக இருக்கையில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் சிறப்பாக செயல்பட்டார். அப்போது கூட அவரிடம் இருந்து துணிச்சலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
மன்மோகன் சிங்கை வீக்கானவர் என்று கூறுவது கடுமையானதல்ல. மன்மோகன் நேர்மையான மனிதர். நீங்கள் ஏன் எப்பொழுது பார்த்தாலும் அவரையே குறை கூறுகிறீர்கள் என்று முன்பெல்லாம் மக்கள் பாஜகவை கேட்பார்கள். ஆனால் பாஜகவினர் கூறுவது தான் சரி என்பது அவர்களுக்கு தற்போது புரிந்துள்ளது.
மன்மோகன் சிங்கும் சரி, சோனியா காந்தியும் சரி ஊழலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி திமுக மீது 2ஜி ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது.
2ஜி என்பது தனி மனிதன் செய்த ஊழல் அன்று. அதில் மத்திய அமைச்சர்களுக்கும் பங்கு உள்ளது. அதனால் அது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று நானும் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications