ஈரோட்டில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
ஈரோடு: ஈரோட்டில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய நிதி தணிக்கை அதிகாரி கையும் களவுமாக பிடிபட்டார்.
ஈரோடு மாவட்டம் காசிபாளையம் நகராட்சியின் கடந்த 2010-11 ம் ஆண்டுக்கான கணக்குகளை நிதி தணிக்கை அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தனர். ஆய்வாளர் மனோகரன்(54) தலைமையிலான குழு ஆய்வு செய்தபோது வரவு செலவு கணக்குகளில் பல குறைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை சுட்டிக்காட்டிய மனோகரன் இதை வெளியே தெரியாமல் மறைக்க ரூ. 4 லட்சம் லஞ்சம் கொடுக்குமாறு கேட்டார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காசிபாளையம் நகராட்சி முன்னாள் செயல் அதிகாரி பழனிச்சாமி, எழுத்தர்கள் விஸ்வநாதன் ஆகியோர் அவ்வளவு பணம் தர முடியாது எனத் தெரிவித்தனர்.
சிறிதுநேர பேச்சுவார்த்தைக்கு பின் உங்களுக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம் ரூ. 3.5 லட்சம் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு முன்பணமாக உடனே ரூ.1 லட்சம் ரொகக்ம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
நேற்றிரவு மனோகரன் ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அவர் வாங்கிய ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications