ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி இன்று அப்பீல்!

கனிமொழி உள்பட 8 பேரின் ஜாமீன் மனுக்களை சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி நேற்று தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து கனிமொழியும் அவரது தாயார் ராசாத்தி அம்மாளும் நீதிமன்றத்திலேயே அழுதனர்.
இந் நிலையில் ஜாமீன் நிராகரிப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி சார்பில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
முன்னதாக ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கனிமொழி நேற்று நீதிமன்றத்துக்கு உற்சாகமாக வந்தார். ஆனால், ஜாமீன் மறுக்கப்பட்டதும் கண்கலங்கிய அவர் பின்னர் சுதாரித்துக் கொண்டு அழுது கொண்டிருந்த தனது தாயாருக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து அங்கு வந்த திமுக தலைவர் துரைமுருகனிடம், அப்பாவை தைரியமாக இருக்கச் சொல்லுங்க என்றார்.
இந் நிலையில் ஜாமீன் நிராகரிப்பு குறித்து பத்திரிகையாளர்கள் முண்டியடுத்துக் கொண்டு கனிமொழியின் கருத்தைக் கேட்க, கோபமான அவர், நான் இப்போதைக்கு எதையும் கூற விரும்பவில்லை என்று கூறிவிட்டுச் சென்றார்.
கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் மிகவும் வருத்தத்தில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி, நேற்று அண்ணா அறிவாலயத்துக்குக் கூட வரவில்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications