மனைவியை அடித்த 'மாவீரன்' புடின்- பெண்கள் விஷயத்திலும் 'வீக்'!

இது குறி்த்து ஜெர்மன் நாட்டு செய்தித்தாளான பில்ட்-ல் வெளியான செய்தியை டெய்லி மெயில் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
1980களில் விளாடிமிர் புடின் (59) ரஷ்ய உளவாளியாக ஜெர்மனியின் டிரெஸ்டன் நகரில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. புடினின் மனைவி லுட்மிலாவுடன் (53) நட்பாக பழகிய ஒரு மொழிபெயர்ப்பாளர் ஏஜெண்டிடிடம், தனது திருமண வாழ்க்கைப் பற்றி லுட்மிலா தெரிவித்துள்ளார்.
புடின் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவார் என்றும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்றும் லுட்மிலா தெரிவித்துள்ளார்.
புடின் கடந்த 1985ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை கிழக்கு ஜெர்மனியில் உள்ள டிரஸ்டென் நகரில் சோவியத் புலனாய்வு நடவடிக்கைகள் குழு தலைவராக இருந்தார். அப்போது தான் அவர் இவ்வளவு விஷயங்களையும் செய்துள்ளார்.
மேலும், கடந்த 1990ம் ஆண்டு புடின் தனது லிமோசின் காரில் முறைதவறிப் பிறந்த குழந்தையை விட்டுச் சென்றார் என்று ஏற்கனவே ஒரு வதந்தி இருந்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள செய்தியைப் பார்க்கும்போது அது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
லுட்மிலா ஒருமுறை தனது நண்பர் ஒருவரிடம், அப்பாடா இன்று அவர் என்னை அடிக்காமல் இருக்கிறாரே என்று கூறினாராம். அதேசமயம், லுட்மிலாவுடன் 3 வாரம் இருப்பவர்களுக்கு கோவில் கட்டிக் கும்பிட வேண்டும் என்று முன்பு புடின் ஒருமுறை தெரிவித்திருந்தது நினைவருக்கலாம். இந்த லீலைகள் எல்லாம் செய்தபோது புடினுக்கு வயது 33தான்.
இந்த செய்தி குறித்து கருத்து தெரிவிக்க புடினின் செய்தித் தொடர்பாளர் மறுத்துவி்டடார்.
வரும் 2012ம் ஆண்டு ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் புடினுக்கு இந்த புதிய செய்தியால் பாதிப்பு உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications