வெடிகுண்டு வைத்தவர்கள் கைது: ஜெவுக்கு ராம கோபாலன் பாராட்டு
சென்னை: பாஜக மூத்த தலைவர் அத்வானி செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு வைத்தவர்களை விரைந்து கைது செய்த காவல் துறையினரையும், அதற்கு காரணாக இருந்த முதல்வர் ஜெயலலிதாவையும் இந்து முன்னணி பாராட்டுகிறது என்று அக்கட்சியின் நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முன்னாள் துணை பிரதமர் அத்வானி ரதயாத்திரையை சீர்குலைக்க வைத்த பைப் வெடிகுண்டை கண்டுபிடித்ததுடன், அதனை வைத்த சதிகாரர்கள் இருவரை உடனே கண்டுபிடித்துக் கைது செய்துள்ள தமிழக காவல் துறையையும், தமிழக முதல்வரையும் பாராட்டுகிறோம். இந்த நாசக்கார செயலைத் தடுக்க உதவிய கிராம மக்களையும், விரைவாக செயல்பட்ட காவல் துறையினரையும் பாராட்டிய முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி இந்த வழக்கை விசாரித்து முடிக்க காவல்துறையை முடுக்கிவிட்டுள்ளார். முதல்வருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றிகள், பாராட்டுதல்கள், வாழ்த்துக்களை இந்து முன்னணி தெரிவித்துக் கொள்கிறது.
இந்த சதிச் செயலில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்க காவல்துறையும், தமிழக அரசும் முழு கவனம் செலுத்தும் என்று நம்புகிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications