ஊட்டியில் ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகளை பெற்ற பெண்
ஊட்டி: ஊட்டியில் ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகளை கூலித் தொழிலாளியின் மனைவி பெண் பெற்றெடுத்துள்ளார். அந்த தம்பதியினருக்கு உதவுமாறு டாக்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊட்டி அருகே முத்தோரை கல்லக்கொரை பகுதியைச் சேர்ந்தவர் காந்தி(42). அவரது மனைவி சங்கீதா(24). அவர்கள் இருவருமே கூலித் தொழிலாளர்கள். அவர்களுக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சங்கீதா மீண்டும் கர்ப்பமானார். அவர் பிரசவத்திற்காக ஊட்டியிலுள்ள எஸ்.எம்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சனிக்கிழமை இரவு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளதால் அவை எடை குறைவாக உள்ளன. எனவே, அந்த குழந்தைகள் இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து டாக்டர் மீரா மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறப்பது என்பது சுமார் 30,000 பிரசவங்களில் ஒன்றில் தான் நடைபெறும். காந்தியும், சங்கீதாவும் உறவினர்களின்றி தனியாக வசித்து வரும் கூலித் தொழிலாளிகள் என்பதால் 3 குழந்தைகளை பராமரிக்க மிகவும் சிரமப்படும் நிலையில் உள்ளனர்.
எனவே இந்த குழந்தைகளுக்கு பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும். உதவ முன் வருபவர்கள் காந்தி - சங்கீதா தம்பதியினரை 97514 35942, 91591 35904 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications