திருநெல்வேலியில் ரூ. 1 கோடியில் ஒருங்கிணைந்த கலை பண்பாட்டு வளாகம் – ஜெ. அனுமதி

கலை பண்பாட்டு வளாகம்
எனது தலைமையிலான அரசு தமிழகத்தின் கலை மற்றும் பண்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, தமிழக மக்களின் பண்பாட்டு கலைகளான இசைக்கலை, நாட்டுப்புறக் கலைகள் மற்றும் அனைத்து பாரம்பரியமிக்க கலைகளும் பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் கலை பண்பாட்டு மையம், அரசு இசைப் பள்ளி, கலை மற்றும் ஜவகர் சிறுவர் மன்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கலை பண்பாட்டு வளாகம் கட்டப்படும்
10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை
இதேபோன்று தமிழக அரசின் கலை, பண்பாட்டுத்துறையின் கீழ் திருச்சி, திருவாரூர், திருநெல்வேலி உள்ளிட்ட 17 ஊர்களில் செயல்பட்டு வரும் 17 இசைப்பள்ளிகளில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவரம் பரநாட்டியம் போன்ற கலைகளை பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை எதுவும் வழங்கப்பட வில்லை. இதன்படி இந்த இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 200 ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இசைப்பள்ளிகளில் பயிலும் 996 மாணவ, மாணவியர் பயனடைவார்கள். இதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 19 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவாகும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications