போலீஸ் நிலையத்தில் புகுந்து தொண்டர்களை விடுவித்த மம்தா!
கொல்கத்தா: கொல்கத்தா போலீஸ் நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்த திரிணமூல் கட்சித் தொண்டர்கள் 2 பேரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக விடுவித்தார்.
கொல்கத்தாவில், ஜகதாத்ரி அம்மன் சிலைக் கரைப்பு ஊர்வலம் சேவக் சங்கம் என்ற அமைப்பு சார்பில் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்றது. சித்தரஞ்சன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அருகே ஊர்வலம் வந்தபோது அதிக சப்தமுள்ள பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது இரு தரப்பினரைடையே மோதல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர், பாதுகாப்புக்குச் சென்ற 12-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தாக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் தாங்கள் முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் பாபன் பானர்ஜிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறியதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்கியதாகக் கூறப்படுகிறது.
தொண்டர்கள் விடுவிப்பு
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸ் அதிகாரிகள் யாரையும் கைது செய்யவில்லை. எனினும், கலவரத்தில் ஈடுபட்டதாக 2 பேரைப் பிடித்து உள்ளூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவர்கள் இருவரும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் என்று கூறப்படுகிறது. அப்போது திடீரென அங்கு வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, சிறைபிடிக்கப்பட்ட இருவரையும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தொண்டர்கள் இருவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications