கிங்ஃபிஷருக்கு பெயில் அவுட்? - அனைத்து வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு

மேலும் கிங்ஃபிஷருக்கு உதவ வங்கிகள் முயற்சி மேற்கொண்டால் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து அனைத்து இந்திய வங்கிப் பணியாளர் சங்கத்தின் தலைவர் சிஎச் வெங்கடாச்சலம் கூறுகையில், "கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு எதற்காக வங்கிகள் உதவ வேண்டும்? இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னருக்கு விரிவாக ஒரு கடிதம் எழுதியுள்ளோம். எந்த வங்கியும் எந்த வகையான கடனும் இனி கிங்பிஷருக்குத் தரக்கூடாது.
மேலும், எந்த வங்கியாவது மல்லையாவின் இந்த நிறுவனத்துக்கு கடன் தர முடிவு செய்தால் அதனை கடுமையாக எதிர்க்க வேண்டும் என எங்கள் சங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள இயக்குநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உண்மையான நிதி நிலை, பங்குகள் பரிமாற்றத்தில் நடந்த திரைமறைவு வேலைகள் அனைத்தையும் பாராளுமன்றக் குழு மூலம் ஆராய வேண்டும்," என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications