கார்த்திகை மாதம் பிறந்தது: ஐயப்ப பக்தர்கள் விரதத்தைத் தொடங்கினர்
நெல்லை: கார்த்திகை மாதம் இன்று பிறந்ததையொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கியுள்ளனர். கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன.
தமிழ்க் கடவுள் முருகன் பிறந்த மாதம் கார்த்திகை. இது ஐயப்ப பக்தர்களுக்கும் புனித மாதமாகும். இந்த மாதத்தின் முதல் நாளில்தான் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குகின்றனர். கர்த்திகை மாதம் இன்று (17ம் தேதி) பிறந்தது. இதையொட்டி சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து பக்தர்கள் விரதம் தொடங்கினர். சபரிமலையில் நடைபெறும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை விழாவும் இன்று தொடங்குகிறது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.
கார்த்திகை மாதம் இன்று பிறந்ததையொட்டி கோவில்களிலும் இன்று அதிகாலை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், மற்றும் அபிஷேகங்கள் நடந்தன. இன்று முதல் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைப்பிடிப்பார்கள். கறுப்பு, காவி ஆடை அணிந்து ருத்திராட்சம் அல்லது துளசி மாலை அணிந்தனர். கடுமையான விரதம் கடைபிடித்து ஐயப்பனை தரிசிப்பார்கள்.
ஐயப்பன் கோயில்களிலும், குடும்ப கோவில்களிலும் மாலை அணிந்து பக்தர்கள் விரதம் தொடங்கினர். இதையடுத்து தமிழகமெங்கும் துளசி, ருத்திராட்ச மாலைகள், கறுப்பு, காவி ஆடைகள் விற்பனைக்காக குவிந்துள்ளன.
பக்தர்கள் இறைச்சி சாப்பிடமால் இருந்து மலைக்குச் சென்று மாலையைக் கழற்றிய பிறகு விரதம் முடிப்பார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications