மக்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி விட்டார் ஜெயலலிதா- சிபிஎம்
சென்னை: ஏற்கனவே விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்து பால், பஸ் கட்டண உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வுப் பரிந்துரை ஆகியவற்றுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஏற்கனவே விலை வாசி உயர்வு விண்ணைத் தொட்டு நிற்கிறது. இதனால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். பெட்ரோல் விலையும் தொடர்ந்து உயர்ந்தபடியே உள்ளது.
இந்த நிலையில் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், மின் கட்டண உயர்வுக்கும அவர் பரிந்துரைத்துள்ளார். இதன் மூலம் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளார் முதல்வர்.
இந்த விலை உயர்வு கட்டாயம் மக்களை பல வகையிலும் பாதிக்கும். எனவே இந்த கட்டண உயர்வைத் திரும்பப் பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராமகிருஷ்ணன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications